யமேக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யமேக்கா
யமேக்காவின் கொடி யமேக்காவின் சின்னம்
குறிக்கோள்
"Out of many, one people"
நாட்டுப்பண்
Jamaica, Land We Love
அரச வணக்கம்: God Save the Queen
Location of யமேக்காவின்
தலைநகரம்
பெரிய நகரம்
கிங்ஸ்டன்
17°59′N, 76°48′W
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம்
அரசு பாராளுமன்ற சனநாயகம் Parliamentary democracy
 -  அரசி எலிசபேத் II
 -  ஆளுனர்-நாயகம் கெணத் ஆள்
 -  பிரதமர் பொரிட்ட சிம்ப்சன் - மில்லர்
விடுதலை
 -  ஐ.இ. இடமிருந்து ஆகஸ் 6 1962 
பரப்பளவு
 -  மொத்தம் 10,991 கிமீ² (166வது)
4,244 சது. மை 
 -  நீர் (%) 1.5
மக்கள்தொகை
 -  யூலை 2005 estimate 2,651,000 (138வது)
மொ.தே.உ (கொ.ச.வே) 2005 கணிப்பீடு
 -  மொத்தம் $11.69 பில்லியன் (131வது)
 -  தலா/ஆள்வீதம் $4,300 (114வது)
மொ.தே.உ(பொதுவாக) 2005 மதிப்பீடு
 -  மொத்தம்l $9.730 பில்லியன் (101வது)
 -  தலா/ஆள்வீதம் $3,657 (79வது)
ம.வ.சு (2004) 0.724 (மத்திம) (104வது)
நாணயம் யமேக்க டாலர் (JMD)
நேர வலயம் (ஒ.ச.நே.-5)
இணைய குறி .jm
தொலைபேசி +1-876

யமேக்கா அல்லது ஜமேக்கா கரிபியக் கடலில் அமைந்துள்ள 240 கி.மீ. நீளமும் 85 கி.மீ. அகலமும் கொண்ட ஒர் தீவு நாடாகும். இது மத்திய அமெரிக்க பெருநிலப்பரப்பில் இருந்து 635 கி.மீ. கிழக்காகவும் கியுபாவுக்கு 150 கி.மீ. தெற்காகவும் அமைந்துள்ளது. யமேக்காவின் பழங்குடியினரான அரவக்கன் இந்தியர்கள் பேசு மொழியான டைனொ மொழியில் தமது நாட்டை "சைமேக்கா" - ஊற்றுகளின் நாடு என அழத்தனர். முதலில் ஸ்பெயினின் குடியேற்றவாத நாடாக இருந்த யமேக்கா பின்னாளில் ஐக்கிய இராச்சியத்தின் அரசாட்சிக்குட்பட்டது. ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கக் கண்டத்தில் மக்கள் தொகை அதிகமுள்ள மூன்றாவது நாடாகும்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
ஏனைய மொழிகள்