துர்கசு கைகோசு தீவுகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(துர்கசும் கைகோசும் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
|
Turks and Caicos Islands
|
||||
|---|---|---|---|---|
|
|
||||
| நாட்டுப்பண் "இராணியை கடவுள் காப்பாராக" |
||||
| தலைநகரம் | காக்பேர்ண் நகரம் | |||
| பெரிய நகரம் | Providenciales | |||
| ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் | |||
| தேசிய இனங்கள் | 90% African, 10% Multiracial, European, North American[1] | |||
| அரசு | பிரித்தானிய கடல்கடந்த மண்டலம் | |||
| - | அரசி | இரண்டாம் எலிசபெத் | ||
| - | ஆளுநர் | கோர்டன் வெதெரல் (Gordon Wetherell) | ||
| - | Premier | மக்கேல் மிசிக் (Michael Misick) | ||
| பரப்பளவு | ||||
| - | மொத்தம் | 417 கிமீ² (199வது) 161 சது. மை |
||
| - | நீர் (%) | புறக்கணிக்கத்தக்கது | ||
| மக்கள்தொகை | ||||
| - | 2008 மதிப்பீடு | 30,600[2] (208வது) | ||
| - | அடர்த்தி | 52/கிமீ² 135/சதுர மைல் |
||
| ம.வ.சு (n/a) | n/a (n/a) (n/a) | |||
| நாணயம் | ஐக்கிய அமெரிக்க டொலர் (USD) |
|||
| நேர வலயம் | UTC-5 | |||
| இணைய குறி | .tc | |||
| தொலைபேசி | +1 649 | |||
துர்கசும் கைகோசும் (Turks and Caicos Islands) கரிபியனில் இருக்கும் இரு தீவுத் தொகுதிகள். இவற்றில் பெரியவை கைகோசு, சிறியவை துர்கசு. இவை ஐக்கிய இராச்சியத்தின் ஆட்சிக்குட்பட்டவை. இந்த பகுதிகள் சுற்றுலாவுக்கு புகழ்பெற்றவை.
இவற்றின் மொத்த பரப்பளவு 417 சதுர கிமீ. இங்கு 30600 மக்கள் வசிக்கின்றனர்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Worldstatesman Statistics
- ↑ "Select Committee on Foreign Affairs Seventh Report". பார்த்த நாள் 2008-07-06.
