டொமினிக்கா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டொமினிக்காவின் பொதுநலவாயம் | ||||
|---|---|---|---|---|
|
|
||||
| குறிக்கோள் "Après Bondie, C'est La Ter" (Antillean Creole) "After God is the Earth" |
||||
| நாட்டுப்பண் அழகான தீவு |
||||
| தலைநகரம் | ரோசோ |
|||
| பெரிய நகரம் | தலைநகர் | |||
| ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம், பிரெஞ்சு கிறியோல் | |||
| மக்கள் | டொமினிக்கன் | |||
| அரசு | நாடாளுமன்றக் குடியரசு | |||
| - | அதிபர் | நிக்கலாஸ் லிவர்பூல் | ||
| - | பிரதமர் | ரூஸ்வெல்ட் ஸ்கெரிட் | ||
| விடுதலை | ஐக்கிய இராச்சியத்திட இருந்து | |||
| - | தேதி | நவம்பர் 3, 1978 | ||
| பரப்பளவு | ||||
| - | மொத்தம் | 751 கிமீ² (184வது) 290 சது. மை |
||
| - | நீர் (%) | 1.6 | ||
| மக்கள்தொகை | ||||
| - | ஆகஸ்ட் 2006 மதிப்பீடு | 71,727 (201வது1) | ||
| - | 2003 குடிமதிப்பு | 71,727 | ||
| - | அடர்த்தி | 105/கிமீ² (95வது) 272/சதுர மைல் |
||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2005 கணிப்பீடு | |||
| - | மொத்தம் | $468 மில்லியன் (177வது) | ||
| - | நபர்வரி | $6,520 (91வது) | ||
| ம.வ.சு (2004) | ||||
| நாணயம் | கிழக்கு கரிபியன் டொலர் (XCD) |
|||
| நேர வலயம் | (ஒ.ச.நே.–4) | |||
| - | கோடை (ப.சே.நே.) | (ஒ.ச.நே.–4) | ||
| இணைய குறி | .dm | |||
| தொலைபேசி | +767 | |||
| 1 | 2005 ஐநா தரவுப்படி. | |||
டொமினிக்கா (Dominica, பிரெஞ்சு: Dominique), கரிபியன் கடலில் அமைந்திருக்கும் ஒரு தீவு நாடாகும். இது ˌdɒmɪˈniːkə (dom-in-EE-cuh, டொமினீக்க என உச்சரிக்கப்படுகிறது. இலத்தீன் மொழியில் இது ஞாயிற்றுக்கிழமை எனப் பொருள்படும். இந்நாளிலேயே கொலம்பஸ் இத்தீவைக் கண்டுபிடித்தார். இது விண்ட்வார்ட் தீவுகளுக்கு நேர்வடக்கே அமைந்துள்ளது.