டொமினிக்கன் குடியரசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| República Dominicana
டொமினிக்கன் குடியரசு
Dominican Republic |
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் "Dios, Patria, Libertad" (ஸ்பானிய மொழி) "கடவுள், தாய்நாடு, விடுதலை" |
||||||
| நாட்டுப்பண் Quisqueyanos valientes |
||||||
| தலைநகரம் | சான்ரோ டொமிங்கோ 1 |
|||||
| பெரிய நகரம் | சான்ரோ டொமிங்கோ | |||||
| ஆட்சி மொழி(கள்) | ஸ்பானிய மொழி | |||||
| மக்கள் | டொமினிக்கன் | |||||
| அரசு | ஜனாதிபதி ஆட்சி | |||||
| - | ஜனாதிபதி | லயனல் பெர்னாண்டஸ் | ||||
| - | உதவி ஜனாதிபதி | ரஃபாயெல் ஆல்பேர்கேக் | ||||
| - | உயர்நீதிமன்றத் தலைவர் | ஜோர்ஜ் சுபேரோ ஈசா | ||||
| விடுதலை | ஹெயிட்டி இடமிருந்து | |||||
| - | நாள் | பெப்ரவரி 27, 1844 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 48,442 கிமீ² (130வது) 18,810 சது. மை |
||||
| - | நீர் (%) | 1.6 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | ஜூலை 2007 மதிப்பீடு | 9,183,984 (87வது) | ||||
| - | 2000 குடிமதிப்பு | 9,365,818 | ||||
| - | அடர்த்தி | 182/கிமீ² (58வது) 474/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2006 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $77.09 பில்லியன் (69வது) | ||||
| - | நபர்வரி | $8,400 (77வது) | ||||
| ஜினி சுட்டெண்? (2003) | 51.7 (உயர்) | |||||
| ம.வ.சு (2004) | ||||||
| நாணயம் | பேசோ (DOP) |
|||||
| நேர வலயம் | அட்லாண்டிக் (ஒ.ச.நே.-4) | |||||
| இணைய குறி | .do | |||||
| தொலைபேசி | +1 | |||||
| 1 | 1936 இலிருந்து 1961 வரை சியூடாட் ட்ரூஜீல்லோ என அழைக்கப்பட்டது.[1] | |||||
டொமினிக்க குடியரசு (Dominican Republic, ஸ்பானிய மொழி: República Dominicana, re'puβlika domini'kana) என்பது கரிபியன் தீவான ஹிஸ்பனியோலாவில் (Hispaniola) அமைந்துள்ள ஒரு இலத்தீன் அமெரிக்க நாடாகும். இது ஹையிட்டி உடன் ஹிஸ்பனியோலா தீவைப் பகிர்ந்து கொண்டுள்ளது. ஹிஸ்பனியோலா என்பது பாரிய அண்டிலெஸ் தீவுகளில் உள்ள இரண்டாவது பெரியதும் புவேர்ட்டோ ரிக்கோவுக்கு மேற்கேயும் கியூபாவுக்கும் ஜமேய்க்காவுக்கும் கிழக்கேயும் அமைந்துள்ளதுமான ஒரு தீவாகும்.[2]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "சான்ரோ டொமிங்கோ, நகரம், டொமினிக்கன் குடியரசு". கொலம்பியா என்சைக்கிலோபீடியா. Bartleby.com (2005). பார்த்த நாள் 2007-06-03.
- ↑ "CIA- The World Factbook -- Dominican Republic". CIA. பார்த்த நாள் 2007-06-04.