மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விக்டோரியாவில் உள்ள கான்னர்ஸ் மலை
விக்டோரியாவில் உள்ள கான்னர்ஸ் மலை

மலை என்பது அதனைச் சுற்றியுள்ள இடங்களைக் காட்டிலும் உயர்ந்து காணப்படுகின்ற ஒரு நில அமைப்பாகும். இவற்றின் உயரம் கடல் மட்டத்தில் இருந்து சில நூறு அடிகள் முதல் சில ஆயிரம் அடிகள் வரை வேறுபடுகின்றன.

[தொகு] தமிழர் பண்பாட்டில் மலை

தமிழ்த் திணையியலின் படி, மலையும் மலை சார்ந்த பகுதிகளும் குறிஞ்சி என்று அழைக்கப்படுகிறது.

[தொகு] மேலும் பார்க்க

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்