கே-2 கொடுமுடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கே-2 கொடுமுடி
K2-big.jpg
உயரம் 8,611 மீட்டர்கள்
அமைவிடம் காரகோரம், இமயமலை
தொடர் இமயமலை
சிறப்பு 8,611மீ உயரத்தில் 2ஆவது
ஆள்கூறுகள் 35°52′N, 76°30′E
முதல் ஏற்றம் 1953, லாசிடெல்லி + கம்ப்பான்யோனி
சுலப வழி கடிய பாறை-உறை பனி ஏற்றம்

உலகில் உள்ள மலைகளிலேயே உயரத்தில் இரண்டாவதாக இருப்பது இக் கே-2 என்னும் கொடுமுடிதான். இது இமயமலைத் தொடரிலே உள்ள காரகோர மலைத் தொடரில் உள்ள 8,611 மீ உயரமுள்ள கடுங் கொடுமுடி. சீனர்கள் இதனை கோகிர் (Qogir) என்று அழைக்கிறார்கள். இதன் மற்ற பெயர்களாவன, 'கோ'ட்வின் -ஆஸ்டின் மலை (Mount Godwin-Austen), லம்பா பஃஅர் (Lambha Pahar), சோகோரி, கெச்சு, தப்ஸங்கு.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87-2_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்