சம்மு காசுமீர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
(ஜம்மு காஷ்மீர் இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
ஜம்மு & காஷ்மீர் இந்தியாவின் வடகோடியில் அமைந்த மாநிலமாகும். ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய மூன்று பகுதிகளை கொண்ட மாநிலமாகும். ஜம்மு பகுதியில் இந்து மதத்தினரும், காஷ்மீர் பகுதியில் இஸ்லாமியரும், லடாக்கில் பௌத்தர்களும் பெரும்பான்மையினராக உள்ளனர். ஸ்ரீநகர் இம்மாநிலத்தின் தலைநகராகும், ஜம்மு குளிர்கால தலைநகராகும். இயற்கை அழகு நிறைந்த மலைகள் இம்மாநிலத்தில் உள்ளது. எல்லைத் தகராறும், தீவிரவாதமும் உள்ளது.
[தொகு] மக்கள்
| சமயம் | பின்பற்றுவோர் | விழுக்காடு |
|---|---|---|
| மொத்தம் | 10,143,700 | 100% |
| இந்துகள் | 3,005,349 | 29.63% |
| இசுலாமியர் | 6,793,240 | 66.97% |
| கிறித்தவர் | 20,299 | 0.20% |
| சீக்கியர் | 207,154 | 2.04% |
| பௌத்தர் | 113,787 | 1.12% |
| சமணர் | 2,518 | 0.02% |
| ஏனைய | 97 | 0.00% |
| குறிப்பிடாதோர் | 1,256 | 0.01% |
[தொகு] மேற்கோள்கள்
[தொகு] வெளி இணைப்புகள்
|
|
||
|---|---|---|
| மாநிலங்கள் | ஆந்திரப் பிரதேசம் · அருணாச்சலப் பிரதேசம் · அசாம் · பீகார் · சத்தீசுக்கர் · கோவா · குசராத் · அரியானா · இமாச்சலப் பிரதேசம் · சம்மு காசுமீர் · சார்க்கண்ட் · கர்நாடகம் · கேரளம் · மத்தியப் பிரதேசம் · மகாராட்டிரம் · மணிப்பூர் · மேகாலயா · மிசோரம் · நாகாலாந்து · ஒரிசா · பஞ்சாப் · இராசத்தான் · சிக்கிம் · தமிழ்நாடு · திரிபுரா · உத்திரப் பிரதேசம் · உத்தர்காண்ட் · மேற்கு வங்காளம் | |
| ஆட்சிப் பகுதிகள் | அந்தமான் மற்றும் நிக்கோபார்த் தீவுகள் · சண்டிகார் · தாத்ரா மற்றும் நாகர் அவேலி · தில்லி · டாமன் மற்றும் டையூ · இலட்சத் தீவுகள் · புதுச்சேரி | |