தோக்ரி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தோர்கி (डोगरी or ڈوگرى) இந்தியாவில் 2 மில்லிடியன் வரையான மக்களால் பேசப்படும் ஒரு இந்திய-ஆரிய மொழி. 2003 இல் இந்தியாவின் 22 அலுவல் மொழிகளில் ஒன்றாக இது அங்கீகரிக்கப்பட்டது. இம் மொழியைப் பேசுவோர் யம்மு (Jammu) பகுதிகளில் கூடுதலாக வசிக்கின்றனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தோக்ரி_மொழி&oldid=1354268" இருந்து மீள்விக்கப்பட்டது