ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
JKNC-flag.svg
தலைவர் உமர் அப்துல்லா
கட்சி அவைத்தலைவர் உமர் அப்துல்லா
நிறுவல் ஜூன் 11, 1939
தலைமையகம் ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர்
கூட்டணி ஐக்கிய முற்போக்கு கூட்டணி
மக்களவை ஆசனங்கள் 4
மாநிலங்களவையில் ஆசனங்கள் 1
வலைத்தளம் http://jknc.org/
இந்திய அரசியல் கட்டுரையையும் பார்க்க


ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி (Jammu & Kashmir National Conference) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அரசியல கட்சி. 1947 இல் இந்திய விடுதலையின் பொழுது ஷேக் அப்துல்லா ஆவர்க்ள இக்கட்சியின் தலைமையேற்றிருந்தார். அம்மாநிலத்தின் தேர்தல் முக்கயத்துவம் கொண்ட கட்சியாக பல ஆண்டுகள் செயல்பட்டு வரு கின்றது. அதன் பின் அவர் மகன் பரூக் அப்துல்லாவின் தலைமையிலும், தற்பொழுது அவரது (பரூக் அப்துல்லாவின்) மகன் உமர் அப்துல்லாவின் தலைமையில் இயங்கி வருகின்றது.

[தொகு] வெளி இணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்