பாரூக் அப்துல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பரூக் அப்துல்லா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாரூக் அப்துல்லா


நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி ஸ்ரீநகர்
அவை மக்களவை
தேர்தல் 2009 இந்திய பொதுத் தேர்தல்

இந்திய அமைச்சரவை
ஆய அமைச்சர் இந்திய மறுபயன்பாட்டு எரிசக்தி அமைச்சர்.
அரசியல் கட்சி ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி

பிறப்பு 21 அக்டோபர் 1936 (1936-10-21) (அகவை 78)
ஸ்ரீநகர், காஷ்மீர்
தேசியம் இந்தியர்
வாழ்க்கைத்
துணை
மொல்லி அப்துல்லா, (பிரித்தானிய குடியுரிமை)
உறவுகள் ஷேக் முகம்மது அப்துல்லா (தந்தை)
உமர் அப்துல்லா (மகன்)
பேகம் அக்பர் ஜகான் அப்துல்லா (தாய்)
சச்சின் பைலட் (மறுமகன்)
இருப்பிடம் ஸ்ரீநகர், காஷ்மீர்
பயின்ற கல்விசாலை டின்டேல் பிஸ்கோ பள்ளி
தொழில் அரசியல் வாதி
சமயம் இசுலாம்

பாரூக் அப்துல்லா (Farooq Abdullah) (உருது: فاروق عبدالله), பிறப்பு 21 அக்டோபர், 1936 சௌரா, ஜம்மு காஷ்மீர், இந்தியா), ஷேக் அப்துல்லா வின் மகனும் மருத்துவரும் ஆவார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக 1982 முதல் பொறுப்பு பல காலகட்டங்களில் வகித்தவர். இவர் அரசியல் வாழ்க்கை சர்ச்சைக்குரியதாக கருதப்படுகின்றது. குறிப்பாக மாநில சுயாட்சி, இந்தியா, பாக்கிஸ்தான் எல்லை பிரச்சினைகளில் இவருடைய தாக்கம் அதிகமிருந்த்து.

அப்துல்லா ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கிறார். தற்போது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பாரூக்_அப்துல்லா&oldid=1353230" இருந்து மீள்விக்கப்பட்டது