ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்
ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என் (ISO 3166-2:IN) என்பது ISO 3166-2 ல் இந்தியாவிற்கான குறியீடாகும். இது சுறுக்கக் குறிகளைப் பட்டியலிடும் சர்வதேச சீர்தர நிறுவனத்தின் (ISO) தரவரிசை பட்டியலில் உள்ள ISO 3166ன் ஒரு பகுதியாகும். தற்போது இந்தியாவிற்கு ISO 3166-2 குறியீடுகள் இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் 7 பிரதேசங்களுக்கு குறிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குறியீடுகளும் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பாகங்களை இணைப்புக்கோடு (hyphen, - )பிரிக்கிறது. முதல் பகுதி IN, இது இந்தியாவிற்கான ISO 3166-1 alpha-2 குறியீடாகும். இரண்டாம் பாகம் தற்போது இந்திய வாகனப் பதிவுகளில் வாகனத்தின் எண்களில் பயன்பாட்டில் உள்ள குறியீடுகளாகும். சத்தீஸ்கர், மற்றும் உத்தரகாண்டு மாநிலத்திற்கு மட்டும் வாகன குறியீடுகளாக CG மற்றும் UA/UK என்பதற்கு பதில் முறையே CT மற்றும் UL என்று பயன்படுத்தப்படுகிறது.
பொருளடக்கம் |
[தொகு] தற்போதைய குறியீடுகள்
ஐ.எசு.ஓ 3166-2 தரப்பட்டியலில் இடம்பெறும் குறியீடுகள்
| குறியீடு | உட்பிரிவு பெயர் | உட்பிரிவு பகுப்பு |
|---|---|---|
| IN-AP | ஆந்திரப் பிரதேசம் | மாநிலம் |
| IN-AR | அருணாச்சலப் பிரதேசம் | மாநிலம் |
| IN-AS | அஸ்ஸாம் | மாநிலம் |
| IN-BR | பீகார் | மாநிலம் |
| IN-CT | சத்தீசுக்கர் | மாநிலம் |
| IN-GA | கோவா | மாநிலம் |
| IN-GJ | குஜராத் | மாநிலம் |
| IN-HR | அரியானா | மாநிலம் |
| IN-HP | இமாச்சலப் பிரதேசம் | மாநிலம் |
| IN-JK | சம்மு காசுமீர் | மாநிலம் |
| IN-JH | ஜார்கண்ட் | மாநிலம் |
| IN-KA | கர்நாடகம் | மாநிலம் |
| IN-KL | கேரளா | மாநிலம் |
| IN-MP | மத்தியப் பிரதேசம் | மாநிலம் |
| IN-MH | மகாராட்டிரம் | மாநிலம் |
| IN-MN | மணிப்பூர் | மாநிலம் |
| IN-ML | மேகாலயா | மாநிலம் |
| IN-MZ | மிசோராம் | மாநிலம் |
| IN-NL | Nāgāland | மாநிலம் |
| IN-OR | Orissa | மாநிலம் |
| IN-PB | இந்தியா | மாநிலம் |
| IN-RJ | ராஜஸ்தான் | மாநிலம் |
| IN-SK | சிக்கிம் | மாநிலம் |
| IN-TN | தமிழ்நாடு | மாநிலம் |
| IN-TR | திரிபுரா | மாநிலம் |
| IN-UL | உத்தராஞ்சல் [note 1] | மாநிலம் |
| IN-UP | உத்தரப் பிரதேசம் | மாநிலம் |
| IN-WB | மேற்கு வங்கம் | மாநிலம் |
| IN-AN | அந்தமான் நிக்கோபார் தீவுகள் | ஒன்றியப் பகுதி (இந்தியா) |
| IN-CH | சண்டிகார் | ஒன்றியப் பகுதி |
| IN-DN | தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி | ஒன்றியப் பகுதி |
| IN-DD | டமான் மற்றும் டியூ | ஒன்றியப் பகுதி |
| IN-DL | தில்லி | ஒன்றியப் பகுதி |
| IN-LD | லட்சத்தீவுகள் | ஒன்றியப் பகுதி |
| IN-PY | புதுச்சேரி [note 2] | ஒன்றியப் பகுதி |
==குறிப்புகள்
- ↑ The name of Uttaranchal has been changed to Uttarakhand.
- ↑ The name of Pondicherry has been changed to Puducherry.
[தொகு] மாற்றங்கள்
1998 க்குப் பின்னர் செய்திமடல்கள் மூலம் அறிவிக்கப்பட்ட மாற்றங்கள்
| பத்திரிக்கை | தேதி(இதழ்) | மாற்றம் தொடர்பான விளக்கம் வெளியான இதழ் | குறி/உட்பிரிவு மாற்றம் |
|---|---|---|---|
| Newsletter I-2 | 2002-05-21 | புதிய மாநிலங்களுக்கான மாற்றங்கள் | உட்பிரிவு சேர்த்தது: IN-CH சத்தீசுக்கர் IN-JH ஜார்கண்ட் IN-UL உத்தராஞ்சல் |
| Newsletter I-3 | 2002-08-20 | தவறு திருத்தம்: IN-CH ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தமை திருத்தப்பட்டது. பிழை திருத்தம் | குறியீடுகள்: (ஒன்றுக்கும் மேற்பட்ட பயன்பாடு களைதல்) சத்தீசுக்கர்: IN-CH → IN-CT |
| Newsletter I-4 | 2002-12-10 | தவறு திருத்தம் : IN-WB வில் உள்ள பழைய பெயர் மறுபடியும் அறிமுகம் |
[தொகு] மேற்கோள்கள்
[தொகு] வெளி இணைப்புகள்
- States of India, Statoids.com