கோவா (மாநிலம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கோவா

கோவா இந்தியாவிலுள்ள ஒரு மாநிலமாகும். பரப்பளவில் இது இந்தியாவிலேயே மிகச்சிறிய மாநிலமாகும். பனாஜி இதன் தலைநகராகும்.

[தொகு] மாநிலத்தின் உட்பிரிவுகள்

கோவாவின் உட்பிரிவுகள்

மாநிலம், வட கோவா, தென் கோவா ஆகிய இரண்டு மாவட்டங்களைக் கொண்டது. இம்மாவட்டங்கள் மேலும் 11 வட்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன. இம்மாநிலம் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டது.


[தொகு] மக்கள்

சமயவாரியாக மக்கள் தொகை [1]
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 1,347,668 100%
இந்துகள் 886,551 65.78%
இசுலாமியர் 92,210 6.84%
கிறித்தவர் 359,568 26.68%
சீக்கியர் 970 0.07%
பௌத்தர் 649 0.05%
சமணர் 820 0.06%
ஏனைய 353 0.03%
குறிப்பிடாதோர் 6,547 0.49%


[தொகு] மேற்கோள்கள்

  1. Census of india , 2001


"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE_(%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D)" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்