மிசோரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மிசோரம் | |||
|---|---|---|---|
| அய்சால் | |||
|
|||
| Location of Mizoram in India | |||
| அமைவு: | |||
| Country | |||
| Established | 20 February 1987 | ||
| Capital | Aizawl | ||
| Districts | 8 | ||
| அரசு | |||
| - Governor | Vakkom Purushothaman | ||
| - Chief Minister | Pu Lalthanhawla (INC) | ||
| - Legislature | Unicameral (40 seats) | ||
| - Parliamentary constituency | 1 | ||
| - High Court | Gauhati High Court | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 21,081 கிமீ² (8,139.4 ச. மைல்) | ||
| மக்கள் தொகை (2011) | |||
| - நகரம் | 10,91,014 | ||
| - அடர்த்தி | /கிமீ² (./ச. மைல்) | ||
| HDI | |||
| HDI rank | 2nd (2005) | ||
| Literacy | 89.9% (2nd) | ||
| Official languages | Mizo, English | ||
| இணையத்தளம்: mizoram.gov.in | |||
மிசோரம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்று. அய்சால் இம்மாநிலத்தின் தலைநகர். மீசோ இன மக்கள் இங்கு அதிகம் வசிக்கின்றனர். மீசோ மொழி அதிகார்பபூர்வ மொழி. இம்மாநிலத்தின் பெரும்பான்மையான மக்கள் கிறித்தவர்கள். மிசோரம் மாநில மக்களின் கல்வியறிவு விகிதம் 89%. கேரளாவுக்கு அடுத்தபடியாக அதிக கல்வியறிவு உள்ள மாநிலம் இது. மிசோரம் மாநிலத்தின் மக்கள் தொகை சுமார் 890,000.
மக்கள்[தொகு]
| சமயம் | பின்பற்றுவோர் | விழுக்காடு |
|---|---|---|
| மொத்தம் | 888,573 | 100% |
| இந்துகள் | 31,562 | 3.55% |
| இசுலாமியர் | 10,099 | 1.14% |
| கிறித்தவர் | 772,809 | 86.97% |
| சீக்கியர் | 326 | 0.04% |
| பௌத்தர் | 70,494 | 7.93% |
| சமணர் | 179 | 0.02% |
| ஏனைய | 2,443 | 0.27% |
| குறிப்பிடாதோர் | 661 | 0.07% |
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
|
||||||||||