சாந்தா மொனிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாந்தா மொனிக்கா
சிறப்புப்பெயர்: சாமோ
அமைவு: 34°03′07″N 118°14′34″W / 34.05194, -118.24278
மாநிலம்
மாவட்டம்
கலிபோர்னியா
Los Angeles County
அரசு
 - மேயர் ரொபெர்ட் ஹோல்ப்ருக்
ஏற்றம் மீ (0 அடி)
மக்கள் தொகை (2005)
 - நகரம் 96
நேர வலயம் PST (ஒ.ச.நே.-8)
 - கோடைகாலம் 
(ப.சே.நே.)
PDT (ஒ.ச.நே.-7)
இணையத்தளம்: www.santa-monica.org

சாந்தா மொனிக்கா (ஆங்கிலம்: Santa Monica) மாநகரம் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் ஒரு நகரம் ஆகும். சாந்தா மொனிக்காவின் மேற்குப் பக்கத்தில் பசிபிக் மாக்கடல் உள்ளது. தவிர மற்றைய அனைத்துப் பக்கங்களிலும் லாஸ் ஏஞ்சலஸ் சுற்றி இருக்கிறது.

பொருளடக்கம்

[தொகு] வரலாறு

சாந்தா மொனிக்கா நவம்பர் 30, 1886ல் நகரமாக அறிவிக்கப்பட்டது.

[தொகு] புவியியல்

சாந்தா மொனிக்கா நகரத்தின் பரப்பளவு 21.4 கி.மீ² (8.3 ச.மை.).

[தொகு] மக்கள்

2005 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 96,500 மக்கள் வாழ்கிறார்கள்,

[தொகு] வெளி இணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்