மாநிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள்

மாநிலம் அல்லது மாகாணம் என்பது அரசியல் நோக்கில் ஒரு நாட்டை ஆட்சி செய்வதற்காக பிரிக்கப்பட்ட பெரும் நிலப்பிரிவுகளைக் குறிக்கும் சொல். எடுத்துக்காட்டாக இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகம் முதலிய 28 பெரும் பிரிவுகளும் மாநிலங்கள் எனப்படும். இலங்கையில் (சிறீலங்காவில்) வடக்கு மாகாணம் , கிழக்கு மாகாணம் முதலிய 9 பெரும் நிலப்பிரிவுகளும் மாகாணங்கள் எனப்படும். வரலாற்று அடிபடையிலும் மொழி, பண்பாடு அடிப்படையிலும், ஆட்சிக்கான இப்பெரும் நிலப்பிரிவுகள் அமைவதுண்டு. இதேபோல ஐக்கிய அமெரிக்காவில் ஆட்சி செய்வதற்காக வகுக்கப்பட்ட 50 பெரிய நிலப்பிரிவுகளும் மாநிலங்கள் எனப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும் தனிச்சிறப்பு வாய்ந்த சட்டதிட்டங்கள் இருக்கும்.

இலங்கையில் உள்ள வெவ்வேறு மாகாணங்கள்
"http://ta.wikipedia.org/w/index.php?title=மாநிலம்&oldid=1124788" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்