மாவட்ட ஆட்சித் தலைவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மாநிலத்தின் நிர்வாக வசதிக்காக மாநில எல்லைக்குள் உள்ள பகுதிகளைப் பல மாவட்டங்களாகப் பிரித்துள்ளது. இந்த மாவட்டங்களின் தலைமை அதிகாரியாக மாவட்ட ஆட்சித் தலைவர் செயல்படுகிறார். இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கப்படுகிறார். இவர் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கவனிப்பதற்காக இவருக்கு மாவட்ட நீதித்துறை நடுவர் பொறுப்பும் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.

[தொகு] இதையும் பார்க்க

மாவட்ட ஆட்சி அமைப்பு

மாவட்ட வருவாய்த்துறை அமைப்பு

[தொகு] வருவாய்த்துறை இணையதளம்

"http://ta.wikipedia.org/w/index.php?title=மாவட்ட_ஆட்சித்_தலைவர்&oldid=1053863" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்