உயிர்ப்பு ஞாயிறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உயிர்ப்பு ஞாயிறு
The resurrection day.jpg
கடைபிடிப்போர் கிறித்தவர்
வகை Christian
முக்கியத்துவம் இயேசுவின் உயிர்ப்பு
கொண்டாட்டங்கள் திருப்பலி, குடும்ப உணவு, ஈஸ்டர் முட்டை தேடல், பரிசுப்பரிமாற்றம்
அனுசரிப்புகள் செபம், பாஸ்கா திருவிழிப்பு, திருப்பலி
2013 இல் நாள் மார்ச் 31 (மேற்கில்)
மே 5 (கிழக்கில்)
2014 இல் நாள் ஏப்ரல் 20 (மேற்கில்)
ஏப்ரல் 20 (கிழக்கில்)
2015 இல் நாள் ஏப்ரல் 5 (மேற்கில்)
ஏப்ரல் 12 (கிழக்கில்)
தொடர்புடையன திருநீற்றுப் புதன், தவக் காலம், குருத்து ஞாயிறு, பெரிய வியாழன், புனித வெள்ளி,


உயிர்த்தெழுதல் விழா நாள்
1994 - 2034
கிரெகொரியின் நாட்காட்டியின் படி
ஆண்டு மேற்கு கிழக்கு
1994 ஏப்ரல் 3 மே 1
1995 ஏப்ரல் 16 ஏப்ரல் 23
1996 ஏப்ரல் 7 ஏப்ரல் 14
1997 மார்ச் 30 ஏப்ரல் 27
1998 ஏப்ரல் 12 ஏப்ரல் 19
1999 ஏப்ரல் 4 ஏப்ரல் 11
2000 ஏப்ரல் 23 ஏப்ரல் 30
2001 ஏப்ரல் 15
2002 மார்ச் 31 மே 5
2003 ஏப்ரல் 20 ஏப்ரல் 27
2004 ஏப்ரல் 11
2005 மார்ச் 27 மே 1
2006 ஏப்ரல் 16 ஏப்ரல் 23
2007 ஏப்ரல் 8
2008 மார்ச் 23 ஏப்ரல் 27
2009 ஏப்ரல் 12 ஏப்ரல் 19
2010 ஏப்ரல் 4
2011 ஏப்ரல் 24
2012 ஏப்ரல் 8 ஏப்ரல் 15
2013 மார்ச் 31 மே 5
2014 ஏப்ரல் 20
2015 ஏப்ரல் 5 ஏப்ரல் 12
2016 மார்ச் 27 மே 1
2017 ஏப்ரல் 16
2018 ஏப்ரல் 1 ஏப்ரல் 8
2019 ஏப்ரல் 21 ஏப்ரல் 28
2020 ஏப்ரல் 12 ஏப்ரல் 19
2021 ஏப்ரல் 4 மே 2
2022 ஏப்ரல் 17 ஏப்ரல் 24
2023 ஏப்ரல் 9 ஏப்ரல் 16
2024 மார்ச் 31 மே 5
2025 ஏப்ரல் 20
2026 ஏப்ரல் 5 ஏப்ரல் 12
2027 மார்ச் 28 மே 2
2028 ஏப்ரல் 16
2029 ஏப்ரல் 1 ஏப்ரல் 8
2030 ஏப்ரல் 21 ஏப்ரல் 28
2031 ஏப்ரல் 13
2032 மார்ச் 28 மே 2
2033 ஏப்ரல் 17 ஏப்ரல் 24
2034 ஏப்ரல் 9

உயிர்ப்பு ஞாயிறு (Easter), ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா அல்லது பாஸ்கா (கிரேக்க மொழி:Πάσχα:கடந்து போதல்) இயேசுவை பின்பற்றுபவர்களின் நம்பிக்கையின் படி கி.பி.27-33 இல் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் மரணத்தில் இருந்து உயிர்த்ததை குறிக்கும் முகமாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. இது கிறித்தவ திருவழிபாட்டுக் கால அட்டவணையில் மிக முக்கியமான திருநாளாகும். இது ஆண்டின் மார்ச் 22 முதல் ஏப்ரல் 25 வரையான காலப்பகுதியில் வழமையாக வருகின்றது. இந்நாள் புனித வெள்ளிக்கிழமையில் இருந்து மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் இது எட்டு நாள் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=உயிர்ப்பு_ஞாயிறு&oldid=1670034" இருந்து மீள்விக்கப்பட்டது