பேச்சு:உயிர்ப்பு ஞாயிறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயிர்ப்பு ஞாயிறு என்னும் கட்டுரை கிறித்தவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் கிறித்தவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


உதவி[தொகு]

டெரன்ஸ், இக்கட்டுரையை ஓரளவுக்கேனும் விரிவாக்கி உதவுவீர்களா? நன்றி. --கோபி 12:36, 17 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

புனித வெள்ளி என்ற பெயரில் ஒரு கட்டுரை இருக்கிறது. ஈஸ்டர் என்று அழைக்கப்படுவது புனித வெள்ளியையா?--Kanags 13:17, 17 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

புனித வெள்ளிக்கு அடுத்து வரும் ஞாயிறு தான் ஈஸ்டர்--Ravidreams 13:34, 17 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]


கோபி--சிறிய அளவில் தொடங்கியுள்ளேன் சமய கட்டுரை எழுத mood வரும் போது விரிவாக்குகிறேன்.


ஈஸ்டர்--உயிர்த்த ஞாயிறு என மாற்றியுள்ளேன். --டெரன்ஸ் \பேச்சு 05:56, 19 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

உயிர்த்த ஞாயிறு என்று பெயர் அருமை. இது கிறிஸ்தவர்களுக்கு அறிமுகமான பெயர் தானா?--Ravidreams 10:35, 19 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

ஆம். அப்படித்தான் இலங்கையில் சமய நூல்களிலூம் பத்திரிகைகளிலும் எழுதுகிறார்கள். தமிழ் நாட்டில் எப்படி என்று யாராவது சொன்னால் நலம்--டெரன்ஸ் \பேச்சு 10:48, 19 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உயிர்ப்பு_ஞாயிறு&oldid=3814038" இலிருந்து மீள்விக்கப்பட்டது