இந்திய சீர் நேரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மிசாபூரின் அமைவிடமும் 82.5° E நெட்டாங்கும் இதுவே இந்திய சீர் நேரத்துக்கான கணிப்பீட்டு புள்ளியாகும்

இந்திய சீர் நேரம் (IST, இ.சீ.நே.) UTC+5:30 என்ற நேர வேற்றுமையுடன் இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்படும் நேர முறைமையாகும். இம்முறையின் கீழ் கோடைக்கால நேரம் கடைப்பிடிக்கப்படுவது இல்லை. 1965, 1971 ஆண்டுகளின் இந்திய பாகிஸ்தான் போரின் போதும் 1962 இந்திய சீனப் போரின் போதும் சிறிய காலப்பகுதிக்கு கோடைக்கால முறைமை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.[1] இராணுவ மற்றும் வானியல் துறைகளில் இந்திய சீர் நேரம் E* = Echo*என அழைக்கப்படுகிறது.[2]

குறிப்புகள்[தொகு]

  1. "India Time Zones". Greenwich Mean Time (GMT). பார்த்த நாள் 2006-11-25.
  2. "Military and Civilian Time Designations". Greenwich Mean Time (GMT). பார்த்த நாள் 2006-12-02.

"http://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_சீர்_நேரம்&oldid=1745543" இருந்து மீள்விக்கப்பட்டது