கோலாப்பூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கோலாப்பூர் | |
| — நகரம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | கோலாப்பூர் |
| ஆளுநர் | |
| முதலமைச்சர் | பிரித்திவிராசு சவான் |
| நகரத்தந்தை | வந்தனா புகாடே[1] |
| மக்கள் தொகை | 493 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
• 569 மீட்டர்கள்s (1 அடி) |
|
குறியீடுகள்
|
|
கோலாப்பூர் (Kolhapur, மராட்டி: कोल्हापूर) இந்திய மாநிலம் மகாராட்டிரத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்குள்ள மக்கள்தொகை 493,167.[2]கோலாப்பூர் மாவட்டத் தலைநகராகவும் விளங்கும் கோலாப்பூரில் பெரும்பான்மையினர் பேசும் மொழி மராத்தி ஆகும். பஞ்சகங்கா ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோலாப்பூர் இங்குள்ள இந்துக் கடவுள் மகாலட்சுமி கோவிலுக்காக புகழ்பெற்றது.
கோலாப்பூர் தனித்துவம் பெற்ற சமையலுக்காகவும் ஆட்டிறைச்சி பிரியாணி மற்றும் கோலப்பூரி சப்பல்கள் எனப்படும் காலணிகளுக்காகவும் பெயர்பெற்றது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ http://www.dnaindia.com/mumbai/report_buchade-elected-mayor-patil-deputy-mayor-in-kolhapur-civic-polls_1467437
- ↑ Kolhapur Population
வெளியிணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Kolhapur தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |