சண்டிகர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சண்டிகர் | |
| அழகிய நகரம் | |
| — ஒன்றியப் பகுதி — | |
|
|
|
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| பிரதேசம் | சண்டிகர் |
| மாவட்டங்கள் | 1 |
| நிறுவப்பட்ட நாள் | 1966 |
| தலைநகரம் | சண்டிகர் |
| மிகப்பெரிய நகரம் | சண்டிகர் |
| ஆளுநர் | |
| முதலமைச்சர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
9,00,635[1] (2001[update]) • 7,900 /km2 (20 /sq mi) |
| மொழிகள் | பஞ்சாபி, இந்தி, ஆங்கிலம் |
|---|---|
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
114 கிமீ2 (44 சதுர மைல்) • 350 metres (1 ft) |
|
குறியீடுகள்
|
|
| முத்திரை, சண்டிகர் | |
சண்டிகர் இந்தியாவில் உள்ள ஒரு நகராகும். இது பஞ்சாப், ஹரியானா ஆகிய இரண்டு இந்திய மாநிலங்களுக்க்கு தலைநகராக விளங்குகிறது. எனினும் இது எந்த மாநிலத்தையும் சேர்ந்ததல்ல. இது ஒரு தனி யூனியன் பிரதேசமாகவே உள்ளது.
[தொகு] மக்கள்
| சமயம் | பின்பற்றுவோர் | விழுக்காடு |
|---|---|---|
| மொத்தம் | 900,635 | 100% |
| இந்துகள் | 707,978 | 78.61% |
| இசுலாமியர் | 35,548 | 3.95% |
| கிறித்தவர் | 7,627 | 0.85% |
| சீக்கியர் | 145,175 | 16.12% |
| பௌத்தர் | 1,332 | 0.15% |
| சமணர் | 2,592 | 0.29% |
| ஏனைய | 257 | 0.03% |
| குறிப்பிடாதோர் | 126 | 0.01% |
[தொகு] மேற்கோள்கள்
|
|||||