தேசிய நெடுஞ்சாலை 21 (இந்தியா)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தேசிய நெடுஞ்சாலை 21 | ||||
|---|---|---|---|---|
Road map of India with National Highway 21 highlighted in solid blue color |
||||
| வழித்தட தகவல்கள் | ||||
| நீளம்: | 323 கிமீ (201 மை) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| South முடிவு: | சண்டிகர் | |||
| North முடிவு: | மணாலி , இமாச்சல பிரதேசம் | |||
| இடம் | ||||
| மாநிலங்கள்: | சண்டிகர்: 24 கிமீ (15 மை) பஞ்சாப்: 67 கிமீ (42 மை) இமாச்சல பிரதேசம்: 232 கிமீ (144 மை) |
|||
| முதன்மை பயண இலக்கு: |
சண்டிகர் - ரோபார் - பிலாஸ்பூர் - மண்டி - குலு - மணலி | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இந்தியப் போக்குவரத்து வலையமைப்பு
|
||||
தேசிய நெடுஞ்சாலை 21 அல்லது என்.எச்21(NH 215) என்பது இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் உள்ள மணாலி என்னும் இடத்தையும், சண்டிகர் நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆகும். என்.எச் 21 மொத்த நீளம் 323 கி.மீ. (201 மைல்).
வெளி இணைப்புகள்[தொகு]
- [1] Map of NH 21