கேங்டாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கேங்டாக்
—  தலைநகரம்  —
கேங்டாக்
கேங்டாக்
இருப்பிடம்: கேங்டாக்
, சிக்கிம் , இந்தியா
அமைவிடம் 27°20′N 88°37′E / 27.33°N 88.62°E / 27.33; 88.62ஆள்கூறுகள்: 27°20′N 88°37′E / 27.33°N 88.62°E / 27.33; 88.62
நாடு  இந்தியா
மாநிலம் சிக்கிம்
மாவட்டம் கிழக்கு சிக்கிம்
ஆளுநர்
முதலமைச்சர் பவன் குமார் சாம்லிங்
மக்கள் தொகை

அடர்த்தி

29,162 (2001)

2,000 /km2 (5,180 /sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

25 கிமீ2 (10 சதுர மைல்)

1,437 மீற்றர்கள் (4,715 ft)[1]


கேங்டாக் சிக்கிம் மாநிலத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது இமயமலையின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு கோடைக்குடியிருப்பு ஆகும். இங்கு சுமார் 50,000 மக்கள் வசிக்கின்றனர்.

இந்தியா விடுதலை பெற்ற பிறகு 1975-ஆம் ஆண்டு இந்தியாவுடன் சேரும் வரையில் சிக்கிம் தனிநாடாகவே இருந்தது. அப்போது கேங்டாக் அதன் தலைநகராக இருந்தது.

இந்நகரம் திபெத்திய பௌத்த மதத்திற்கான முக்கியமான மையமாகவும் விளங்குகிறது. மேலும் இவ்வூரைச் சுற்றிலும் பல பௌத்த மடலாயங்கள் உள்ளன.


மேற்கோள்கள்[தொகு]

  1. "Maps, Weather, and Airports for Gangtok, India". Global Gazetteer Version 2.1. Falling Rain Genomics. பார்த்த நாள் 2008-05-22.


"http://ta.wikipedia.org/w/index.php?title=கேங்டாக்&oldid=1371824" இருந்து மீள்விக்கப்பட்டது