தரம்சாலா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தரம்சாலா | |
| — நகராட்சி — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | இமாச்சலப்பிரதேசம் |
| மாவட்டம் | கங்ரா |
| ஆளுநர் | |
| முதலமைச்சர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
19,124 (2005[update]) • 2,247 /km2 (5 /sq mi) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
8.51 கிமீ2 (3 சதுர மைல்) • 1,457 மீட்டர்கள்s (4 அடி) |
|
குறியீடுகள்
|
|
| இணையதளம் | www.kagra.nic |
தரம்சாலா வட இந்தியாவில் உள்ள ஒரு நகரம். இது இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தின் கோடைக்கால இருக்கை. கங்க்ரா மாவட்டத்தின் தலைநகரம். தற்போதைய தலாய்லாமா டென்சின் கியாட்சோ இங்கு தான் வாழ்கிறார். இந்த இடம் இந்தியர், திபெத்தியர் மற்றும் வெளிநாட்டவர் வந்து செல்லும் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.