சிம்லா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிம்லா மாவட்டம்

ज़िला शिमला

மலைகளின் அரசி
—  மாவட்டம்  —
மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது
இந்தியாவின் வட மாநிலம்
சிம்லா மாவட்டம்
இருப்பிடம்: சிம்லா மாவட்டம்
, இமாசலப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 31°6′12″N 77°10′20″E / 31.10333, 77.17222அமைவு: 31°6′12″N 77°10′20″E / 31.10333, 77.17222
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் இமாசலப் பிரதேசம்
வட்டம்
தலைமையகம் சிம்லா
மிகப்பெரிய நகரம் சிம்லா
ஆளுநர் ஊர்மிலா சிங்[1]
முதலமைச்சர் பிரேம் குமார் துபால்[2]
துணை ஆணையாளர் ஆங்கர் ஷர்மா, இஆப
காவல்துறை கண்காணிப்பாளர் சொனால் அக்னிஹோத்ரி,இகாப
மக்களவை தொகுதிகள் சிம்லா
Vidhan Sabha Constituencies
மக்கள் தொகை

அடர்த்தி

8 (3வது) (2011)

159 /km2 (412 /sq mi)

பாலின விகிதம் 916 /
கல்வியறிவு

• ஆண்
• பெண்

84.55% 

• 90.73%
• 77.80%

மொழிகள் இந்தி
Ethnic groups (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 5,131 square kilometres (1 ச மைல்)
தட்பவெப்பம்

மழைவீழ்ச்சி
வெப்பநிலை
• கோடை
• குளிர்

ETh (Köppen)

     1,520 mm (60 in)
     17 °C (63 °F)
     22 °C (72 °F)
     4 °C (39 °F)

ISO 3166-2 IN-HP
இணையதளம் அதிகாரப்பூர்வ இணையத்தளம்
இமாசலப் பிரதேசத்தின் சின்னம்

சிம்லா மாவட்டம் இமாசலப் பிரதேசத்தின் மாவட்டங்களுள் ஒன்றாகும். இதன் தலைமையகம் சிம்லா நகரம் ஆகும். இது மண்டி மற்றும் குல்லு மாவட்டங்களை வடக்கிலும் கின்னௌர் மாவட்டத்தை கிழக்கிலும் கொண்டுள்ளது. தெற்கில் உத்தரகண்ட் மாநிலமும் மேற்கில் சிர்மௌர் மாவட்டமும் எல்லையாக அமைந்துள்ளன. இந்த மாவட்டத்தின் உயரம் கடல்மட்டத்திலிருந்து 300 மீட்டர்கள்s (984 அடி) லிருந்து6,000 மீட்டர்கள்s (19 அடி)வரை உள்ளது.
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இமாசலப் பிரதேசத்தில் காங்ரா மற்றும் மண்டி மாவட்டங்களுக்கு பிறகு சிம்லா மாவட்டம் மூன்றாவது அதிக மக்கட்தொகை கொண்ட மாவட்டம் ஆகும்.[3] இந்த மாவட்டத்திலுள்ள பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள் ஆவர். இந்தி மற்றும் பஹாரி மொழிகள் இங்குள்ள மக்களால் அதிகம் பேசப்படும் மொழிகள் ஆகும். பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தையே தங்கள் வருமானத்திற்கு சார்ந்துள்ளனர்.

மேற்கோள்கள் [தொகு]

  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
  3. "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
"http://ta.wikipedia.org/w/index.php?title=சிம்லா_மாவட்டம்&oldid=1367998" இருந்து மீள்விக்கப்பட்டது