இந்திய மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களின் பரப்பளவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியாவில் 28 மாநிலங்களும் 6 ஒன்றியப் பிரதேசங்களும் மற்றும் ஒரு தேசிய பிதேசமும் உள்ளன.[1]
| தரவரிசை |
மாநிலம்/பிரேதேசம் |
பரப்பளவு (கி.மீ²) |
பகுதி |
ஒப்பிடக்கூடிய நாடு |
| 1 |
இராச்சசுத்தான் |
342,240 |
இந்தி மண்டலம் |
கொங்கோ குடியரசு |
| 2 |
மத்தியப் பிரதேசம் |
308,144 |
இந்தி மண்டலம் |
ஓமான் |
| 3 |
மகாராட்டிரம் |
307,713 |
மேற்கு |
ஓமான் |
| 4 |
ஆந்திரப் பிரதேசம் |
275,069 |
தெற்கு |
புர்கினா ஃபாசோ |
| 5 |
உத்தரப் பிரதேசம் |
240,928 |
இந்தி மண்டலம் |
உகாண்டா |
| 6 |
சம்மு காசுமீர் |
222,236 |
வடக்கு |
கயானா |
| 7 |
குசராத் |
196,024 |
மேற்கு |
செனகல் |
| 8 |
கர்நாடகம் |
191,791 |
தெற்கு |
செனகல் |
| 9 |
ஒடிசா |
155,707 |
கிழக்கு |
நேபாளம் |
| 10 |
சத்தீசுகர் |
136,034 |
இந்தி மண்டலம் |
கிரீஸ் |
| 11 |
தமிழ்நாடு |
130,058 |
தெற்கு |
நிக்கராகுவா |
| 12 |
பீகார் |
94,163 |
இந்தி மண்டலம் |
அங்கேரி |
| 13 |
மேற்கு வங்காளம் |
88,752 |
கிழக்கு |
செர்பியா |
| 14 |
அருணாசலப் பிரதேசம் |
83,743 |
கிழக்கு |
ஆஸ்திரியா |
| 15 |
சார்க்கண்ட் |
79,714 |
இந்தி மண்டலம் |
செக் குடியரசு |
| 16 |
அசாம் |
78,438 |
கிழக்கு |
செக் குடியரசு |
| 17 |
இமாசலப் பிரதேசம் |
55,673 |
இந்தி மண்டலம் |
குரோவாட்ஸ்க்கா |
| 18 |
உத்தராகண்டம் |
53,484 |
இந்தி மண்டலம் |
பொசுனியாவும் எர்செகோவினாவும் |
| 19 |
பஞ்சாப் (இந்தியா) |
50,362 |
வடக்கு |
கோஸ்ட்டா ரிக்கா |
| 20 |
அரியானா |
44,212 |
இந்தி மண்டலம் |
எசுத்தோனியா |
| 21 |
கேரளம் |
38,863 |
தெற்கு |
பூட்டான் |
| 22 |
மேகாலயா |
22,429 |
கிழக்கு |
இசுரேல் |
| 23 |
மணிப்பூர் |
22,327 |
கிழக்கு |
இசுரேல் |
| 24 |
மிசோரம் |
21,081 |
கிழக்கு |
எல் சல்வடோர் |
| 25 |
நாகாலாந்து |
16,579 |
கிழக்கு |
சுவாசிலாந்து |
| 26 |
திரிபுரா |
10,492.69 |
கிழக்கு |
லெபனான் |
| 27 |
அந்தமான் நிக்கோபார் தீவுகள் |
8,249 |
தெற்கு |
புவேர்ட்டோ ரிக்கோ |
| 28 |
சிக்கிம் |
7,096 |
கிழக்கு |
|
| 29 |
கோவா (மாநிலம்) |
3,702 |
மேற்கு |
தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் |
| 30 |
தில்லி |
1,483 |
இந்தி மண்டலம் |
|
| 31 |
புதுச்சேரி |
479 |
தெற்கு |
அண்டோரா |
| 32 |
தாத்ரா மற்றும் நகர் அவேலி |
491 |
மேற்கு |
அண்டோரா |
| 33 |
சண்டிகர் |
114 |
இந்தி மண்டலம் |
வலிசும் புட்டூனாவும் |
| 34 |
தமன் மற்றும் தியூ |
112 |
மேற்கு |
யேர்சி |
| 35 |
இலட்சத்தீவுகள் |
32 |
தெற்கு |
மக்காவோ |
| மொத்தம் |
இந்தியா |
3,287,240 |
|
|
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "[chips.gov.in/.../CSC Services Transaction Volumes.xls CSC Services Transaction Volumes]". Census of India. பார்த்த நாள் 5 April 2011.