காங்ரா மாவட்டம்
| காங்ரா மாவட்டம் ज़िला काँगड़ा |
|
| — மாவட்டம் — | |
|
|
|
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | இமாசலப் பிரதேசம் |
| வட்டம் |
|
| தலைமையகம் | தர்மசாலா |
| மிகப்பெரிய நகரம் | பலம்பூர் |
| ஆளுநர் | ஊர்மிலா சிங்[1] |
| முதலமைச்சர் | பிரேம் குமார் துபால்[2] |
| துணை ஆணையாளர் | ராம் ஸ்வர்ப் குப்தா, இஆப |
| காவல்துறை கண்காணிப்பாளர் | அதுல் குமார் திகம்பர் பல்சலே |
| மக்களவை தொகுதிகள் | காங்ரா |
| Vidhan Sabha Constituencies |
|
| மக்கள் தொகை • அடர்த்தி |
13 (2001[update]) • 233 /km2 (603 /sq mi) |
| பாலின விகிதம் | 1025 ♂/♀ |
| மொழிகள் | இந்தி |
|---|---|
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு | 5,739 square kilometres (2 ச மைல்) |
| தட்பவெப்பம் வெப்பநிலை |
ETh (Köppen) • 32 °C (90 °F) |
|
குறியீடுகள்
|
|
| ISO 3166-2 | IN-HP |
| இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
| இமாசலப் பிரதேசத்தின் சின்னம் | |
காங்ரா இமாசலப் பிரதேசத்தின் மிக அதிக மக்கட்தொகை கொண்ட மாவட்டம்.[3] . தர்மசாலா இந்த மாவட்டத்தின் நிர்வாக தலைமையகம் ஆகும்.
மக்கள் வகைப்பாடு [தொகு]
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி காங்ரா மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 1,507,223 .[3] இது தோராயமாக காபோன் நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[4] அல்லது ஐக்கிய அமெரிக்கா மாநிலமான ஹவாயின் மக்கட்தொகைக்கு சமமானது.[5] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 331வது இடத்தில் உள்ளது.[3] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி263 /சதுர கிலோமீட்டர் (680 /sq mi) .[3] மேலும் காங்ரா மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 12.56%.[3] காங்ராவின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 1013 பெண்கள் உள்ளனர்.[3]மேலும் காங்ராவின் கல்வியறிவு விகிதம் 86.49%.[3]
இந்த மாவட்டத்தின் பூர்விக குடிமக்கள் காங்ரி மக்கள் ஆவர். அவர்களின் மொழி பஞ்சாபி மொழியை போலவே உள்ள காங்ரி மொழியாகும். இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இந்துக்கள், ஆனாலும் புத்த மதத்தைச் சார்ந்த திபெத்திய மக்களும் சமீபத்தில் குடியேறியுள்ளனர்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ http://india.gov.in/govt/governor.php
- ↑ http://india.gov.in/govt/chiefminister.php
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
- ↑ US Directorate of Intelligence. "Country Comparison:Population". பார்த்த நாள் 2011-10-01. "Gabon 1,576,665"
- ↑ "2010 Resident Population Data". U. S. Census Bureau. பார்த்த நாள் 2011-09-30. "Hawaii 1,360,301"
|
|||||