பஞ்சாபி மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பஞ்சாபி ਪੰਜਾਬੀ پنجابی |
||
|---|---|---|
| நாடுகள்: | பாகிஸ்தான் (80 மில்லியன் மக்கள்) இந்தியா (30 மில்லியன் மக்கள்) ஐ.இ., ஐ.அ., கனடா, பர்மா, துபாய், பிலிப்பீன்ஸ் மற்றும் பல்வேறு நாடுகள் |
|
| பகுதி: | பஞ்சாப் | |
| பேசுபவர்கள்: | மேற்கு: 61-62 மில்லியன் கிழக்கு: 99 மில்லியன் சிரைக்கி: 30 மில்லியன் |
|
| நிலை: | 10-14 | |
| மொழிக் குடும்பம்: | இந்தோ-ஐரோப்பிய இந்திய-ஈரானிய இந்திய-ஆரிய பஞ்சாபி |
|
| எழுத்து முறை: | ஷாமுகி, குர்முகி | |
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | ||
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | இல்லை | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | pa | |
| ISO 639-2: | pan | |
| ISO/FDIS 639-3: | பலவாறு: pan — பஞ்சாபி (கிழக்கு) pnb — பஞ்சாபி (மேற்கு) pmu — பஞ்சாபி (மிர்பூரி) lah — லாண்டி |
|
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
பஞ்சாபியம்/ பஞ்சாபி இந்திய-ஆரிய மொழிக்குடும்ப மொழிகளுள் ஒன்றாகும். பஞ்சாபி மக்களால் பேசப்படும் இம்மொழி பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் பஞ்சாப் பிரதேசத்தில் பெரும்பாலும் பேசப்படுகிறது. பாகிஸ்தானில் 80 மில்லியன் மக்களும் இந்தியாவில் 30 மில்லியன் பேருமாக மொத்தமாக ஏறத்தாழ 110 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.
மேலும் காண்க [தொகு]
|
||||||||