சோலன் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சோலன் மாவட்டம்
HimachalPradeshSolan.png

சோலன்மாவட்டத்தின் இடஅமைவு இமாசலப் பிரதேசம்
மாநிலம் இமாசலப் பிரதேசம், இந்தியா
தலைமையகம் சோலன்
பரப்பு 1,936 கிமீ2 (747 சதுர மைல்)
மக்கட்தொகை 576,670 (2011)
மக்கள் அடர்த்தி 258.6 /km2 (670 /sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை 18.22%
படிப்பறிவு 85.02%
பாலின விகிதம் 852
வட்டங்கள் 1. சோலன், 2.காசௌலி, 3. நலக்ர்ஹ், 4. அர்கி மற்றும் 5.கண்டகாட்
மக்களவைத்தொகுதிகள் சிம்லா (மக்களவைத் தொகுதி) (சிர்மௌர் மற்றும் சிம்லா ஆகிய இரண்டு மாவட்டங்களையும் சேர்த்து)
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 5
சராசரி ஆண்டு மழைபொழிவு 1253 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

சோலன் மாவட்டம் இமாசலப் பிரதேசம், இந்தியாவில் உள்ள 12 மாவட்டங்களில் ஒன்று. சோலன் இமாவட்டத்தின் நிர்வாக தலைமையகம் ஆகும். இந்த மாவட்டத்தின் பரப்பு 1936 கிமீ². இம்மாவட்டம் சோலன், நலகர்ஹ், அர்கி, கண்டகாட் என 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி சிர்மௌர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 576,670.[1] இது தோராயமாக சொலமன் தீவுகள் நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[2] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 532வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 298 /சதுர கிலோமீட்டர் (770 /sq mi).[1] மேலும் சிர்மௌர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 15.21%.[1]சிர்மௌர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 884 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் சிர்மௌர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 85.02%.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
  2. US Directorate of Intelligence. "Country Comparison:Population". பார்த்த நாள் 2011-10-01.
"http://ta.wikipedia.org/w/index.php?title=சோலன்_மாவட்டம்&oldid=1368163" இருந்து மீள்விக்கப்பட்டது