தேராதூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தேராதூன்

देहरादून

—  தலைநகரம்  —
தேராதூன்
இருப்பிடம்: தேராதூன்
, உத்தராகண்ட்
அமைவிடம் 30.33°′″N 78.06°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.அமைவு: 30.33°′″N 78.06°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் உத்தராகண்ட்
மாவட்டம் தேராதூன்
ஆளுநர்
முதலமைச்சர்
மக்கள் தொகை 447 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


635 metres (2 ft)

இணையதளம் http://dehradun.nic.in/


தேராதுன் (Dehradun; இந்தி: देहरादून; Sound பலுக்கல், தெஹ்ரா தூன்) அல்லது டேராடூன் என்பது இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகரமாகும். இதுவே அம்மாநிலத்தின் பெரிய நகரமும் ஆகும். இது இமயமலைக்கும் ஷிவாலிக் மலைக்கும் இடையே டூன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. புது தில்லியிலிருந்து 230 கிமீ தொலைவில் இந்நகரம் அமைந்துள்ளது.

இந்நகரில் பல புகழ் பெற்ற கல்வி நிலையங்களும் ஆராய்ச்சி நிலையங்களும் உள்ளன.

  • வன ஆராய்ச்சி மையம்
  • இராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி
  • இந்திய ராணுவ அகாடமி
  • இந்திய வனவிலங்கு மையம்
  • இந்திரா காந்தி தேசிய வன அகாடமி

என்பன சில.

வன ஆராய்ச்சி மையம்

தனியார் நடத்தும் டூன் பள்ளி இங்கு உள்ளது. ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி, ராகுல் காந்தி, மணி சங்கர் ஐயர், கரண் சிங், கமல் நாத், நவின் பட்நாயக், அமரிந்தர் சிங், விக்ரம் சேத், பிரணாய் ராய், கரண் தப்பார் ஆகியோர் இங்கு படித்தவர்களே.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=தேராதூன்&oldid=1115476" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்