இட்டாநகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஈட்டாநகர்
—  தலைநகரம்  —
ஈட்டாநகர்
இருப்பிடம்: ஈட்டாநகர்
, அருணாசலப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 27°06′00″N 93°37′12″E / 27.1, 93.62அமைவு: 27°06′00″N 93°37′12″E / 27.1, 93.62
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் அருணாசலப் பிரதேசம்
மாவட்டம் பாப்பும் பரே
ஆளுநர்
முதலமைச்சர்
மக்கள் தொகை 34 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


440 metres (1 ft)


இட்டாநகர் அருணாச்சல பிரதேசத்தின் தலைநகரமாகும். இது இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. நிஷி என்னும் பழங்குடிகளே இங்கு பெரும்பான்மையினராக வசிக்கும் பழங்குடிகள் ஆவர்.தலைநகராக இருப்பதன் காரணமாக, இட்டாநகர் நாட்டின் பிற பகுதிகளுடன் தரை வழியாகவும் வான் வழியாகவும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

15ஆம் நூற்றாண்டை சேர்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இட்டா கோட்டை, இந்நகருக்கு அருகில் உள்ளது. இக்கோட்டையின் பெயரை ஒட்டியே இந்நகர் இப்பெயரைப் பெற்றது. இது தவிர, பழமையான கங்கை ஏரியும், தலாய் லாமாவால் புனிதமானதாக அறிவிக்கப்பட்ட புத்தக் கோயில் ஒன்றும் இங்கு அமைந்துள்ளது. இந்நகரின் முக்கிய வாழ்வாதாரமாக வேளாண்மை அமைந்துள்ளது.


[தொகு] வெளியிணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=இட்டாநகர்&oldid=903994" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்