குருங் குமே மாவட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருங் குமே மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இது அருகில் உள்ள கீழ் சுபன்சிரி மாவட்டத்தில் இருந்து பிரித்து, 1 ஏப்ரல் 2001 அன்று இயற்றப்பட்ட சட்டத்தின் படி புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டமாகும்..[1]
பொருளடக்கம் |
பெயர்காரணம் [தொகு]
இந்த மாவட்டத்ததில் பாயும் குருங் ஆறு மற்றும் காமே ஆறு ஆகியவற்றின் பெயரைக்கொண்டு, இது குருங் குமே என்று அழைக்கப்படுகிறது.
அமைப்பு [தொகு]
இந்த மாவட்டத்தின் தலைமை இடமாக கொலோரியாங் நகரம் உள்ளது. இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் பின்வருமாறு கொலோரியாங், பளின், நியாபின் மற்றும் டலி. இந்த மாவட்டம் நான்கு சட்டசபை உறுப்பினர் தொகுதிகளை கொண்டுள்ளது.[2]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Law, Gwillim (2011-09-25). "Districts of India". Statoids. பார்த்த நாள் 2011-10-11.
- ↑ "Assembly Constituencies allocation w.r.t District and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Arunachal Pradesh website. பார்த்த நாள் 21 March 2011.