திஸ்பூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| திஸ்பூர் | |
| — தலைநகரம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | அஸ்ஸாம் |
| மாவட்டம் | காம்ரூப் |
| ஆளுநர் | |
| முதலமைச்சர் | |
| மக்கள் தொகை | 1 (1981[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
• 53 metres (174 ft) |
திஸ்பூர் (அசாமிய மொழி:দিছপুৰ) இந்தியாவில் அசாம் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இது குவஹாத்தி நகரின் புறநகரில் அமைந்துள்ளது. 1973 ம் ஆண்டு இது அசாமின் தலைநகராக நியமிக்கப்பட்டது. ஒன்றுபட்ட அசாமின் தலைநகரான சில்லாங் அசாமில் பிரிக்கப்பட்ட மேகாலயா மாநிலத்தின் தலைநகரானதும் இப்புதிய தலைநகர் அசாமிற்கு உருவாக்கப்பட்டது.
|
|||||