சிறிநகர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஸ்ரீநகர் | |
| — மாநகரம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
| மாவட்டம் | ஸ்ரீநகர் |
| ஆளுநர் | |
| முதலமைச்சர் | உமர் அப்துல்லா |
| நகரத் தந்தை | குலாம் முஸ்தபா பாட் |
| மக்கள் தொகை | 894 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
• 1,730 metres (5 ft) |
|
குறியீடுகள்
|
|
ஸ்ரீநகர் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கோடை காலத் தலைநகராகும். இது காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிந்து ஆற்றின் துணை ஆறாகிய ஜீலம் ஆற்றின் கரையிலுள்ளது. இங்குள்ள ஏரிகளும் அவற்றிலுள்ள படகு வீடுகளும் புகழ் பெற்றவை. இவ்வூர் காஷ்மீர் கைவினைப் பொருட்களுக்கும் உலர்பழங்களுக்கும் பெயர்பெற்றது.
|
|||||