அசாம் ஆளுநர்களின் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசாம் ஆளுநர்கள் (1947—) [தொகு]
இந்திய விடுதலைக்குப்பின் அசாம் ஆளுநர்கள் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்டனர்.
| வ.எண் | ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
|---|---|---|---|
| 1
|
சர் முகம்மது சாலா அக்ல் ஐதரி | 15 ஆகஸ்டு 1947 | 28 டிசம்பர் 1948 |
| 2 | ரொனால்டு பிரான்சிஸ் லாட்ஜ் (தற்காலிகம்) | 30 டிசம்பர் 1948 | 16 பெப்ரவரி 1949 |
| 3 | திரு பிரகாசா | 16 பெப்ரவரி 1949 | 27 மே 1950 |
| 4 | ஜெயராம் தாஸ் தவ்லத்ராம் | 27 மே 1950 | 15 மே 1956 |
| 5 | சையத் பாசல் அலி | 15 மே 1956 | 22 ஆகஸ்டு 1959 |
| 6 | சந்நிரேஷ்வர் பிரசாத் சின்கா | 23 ஆகஸ்டு 1959 | 14 அக்டோபர் 1959 |
| 7 | சத்யவந்த் மல்லண்ண ஸ்ரீநாகேஷ் (முதல் முறை) | 14 அக்டோபர் 1959 | 12 நவம்பர் 1960 |
| 8 | விஷ்ணு சகாய் (முதல் முறை) | 12 நவம்பர் 1960 | 13 ஜனவரி 1961 |
| 9 | சத்யவந்த் மல்லண்ண ஸ்ரீநாகேஷ் (இரண்டாவது முறை) | 13 ஜனவரி 1961 | 7 செப்டம்பர் 1962 |
| 10 | விஷ்ணு சகாய் (இரண்டாவது முறை) | 7 செப்டம்பர் 1962 | 17 ஏப்ரல் 1968 |
| 11 | பிராஜ் குமார் நேரு | 17 ஏப்ரல் 1968 | 19 செப்டம்பர் 1973 |
| 12 | பி. கே. கோசுவாமி (தற்காலிகம்) | 8 டிசம்பர் 1970 | 4 ஜனவரி 1971 |
| 13 | லாலன் பிரசாத் சிங் | 19 செப்டம்பர் 1973 | 10 ஆகஸ்டு 1981 |
| 14 | பிரகாஷ் சந்திர மேக்ரோத்ரா | 10 ஆகஸ்டு 1981 | 28 மார்ச் 1984 |
| 15 | டி. எஸ். மிஸ்ரா | 28 மார்ச் 1984 | 15 ஏப்ரல் 1984 |
| 16 | பீஷ்ம நாராயண் சிங் | 15 ஏப்ரல் 1984 | 10 மே 1989 |
| 17 | அரிதியோ ஜோசி | 10 மே 1989 | 21 ஜூலை 1989 |
| 18 | அனிசேத்தி ரொகுவீர் | 21 ஜூலை 1989 | 2 மே 1990 |
| 19 | டி. டி. தாக்கூர் | 2 மே 1990 | 17 மார்ச் 1991 |
| 20 | லோக் நாத் மிஸ்ரா | 17 மார்ச் 1991 | 1 செப்டம்பர் 1997 |
| 21 | சீநிவாஸ் குமார் சின்கா | 1 செப்டம்பர் 1997 | 21 ஏப்ரல் 2003 |
| 22 | அரவிந்த் தேவ் | 21 ஏப்ரல் 2003 | 5 ஜூன் 2003 |
| 23 | அஜய் சிங் | 5 ஜூன் 2003 | 4 ஜூலை 2008 |
| 24 | சிவ் சரண் மாத்தூர் | 4 ஜூலை 2008 | தற்பொழுது கடமையாற்றுபவர் |