பட்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பட்னா
பட்னா
இருப்பிடம்: பட்னா
, பீகார் , இந்தியா
அமைவிடம் 25°36′N 85°07′E / 25.6, 85.12அமைவு: 25°36′N 85°07′E / 25.6, 85.12
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் பீகார்
மாவட்டம் பட்னா
ஆளுநர் டி.ஒய்.பட்டீல்[1]
முதலமைச்சர் நிதிஷ் குமார்[2]
மக்கள் தொகை 1 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


50 மீட்டர்s (160 அடி)

பட்னா (ஆங்கிலம்:Patna), இந்தியாவின் பீகார் மாநிலத்தில் அமைந்துள்ள பட்னா மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும்.

பட்னா பீகார் மாநிலத்தின் தலைநகரமாகும். தொன்மைக்காலத்திலிருந்து மக்கள் குடியேறி வசித்து வரும் நகரங்களுள் இதுவும் ஒன்றாகும்.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 25.6° N 85.12° E ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 50 மீட்டர் (164 அடி) உயரத்தில் இருக்கின்றது.

வரலாறு[தொகு]

பாடலிபுத்திரம் (Pāṭaliputra, தேவநாகரி: पाटलिपुत्र),இது பாட்னாவின் பழைய பெயர் ஆகும். கிமு 490 இல் இது அஜாதசத்ருவால் கங்கை ஆற்றின் அருகில் நிறுவப்பட்டது. பின்னர் இது மகத இராச்சியத்தின் தலைநகராகவும் விளங்கியது.[4]

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,376,950 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 54% ஆண்கள், 46% பெண்கள் ஆவார்கள். பட்னா மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பட்னா மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்[தொகு]

  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
  3. "Patna". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
  4. Kulke, Hermann; Rothermund, Dietmar (2004), A History of India, 4th edition. Routledge, Pp. xii, 448, ISBN 0415329205
  5. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பட்னா&oldid=1344552" இருந்து மீள்விக்கப்பட்டது