பேகூசராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேகூசராய் என்னும் நகரம், பீகாரின் பேகூசராய் மாவட்டத்தில் உள்ளது. இது இந்த மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.[1]

பெயர்க்காரணம்[தொகு]

பேகம், சராய் ஆகிய இரு உருது சொற்களும் இணைந்து, பேகூசராய் என்ற பெயர் உருவானது. பேகம் என்றால் அரசி என்றும், சராய் என்றால் தங்குமிடம் என்றும் பொருள். பாகல்பூரின் அரசி தங்கிச் சென்றதால் இப்பெயர் பெற்றது.[1]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 begusarai.bih.nic.in மாவட்ட இணையதளத்தில் அறிமுகக் குறிப்புகள்

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேகூசராய்&oldid=3529924" இலிருந்து மீள்விக்கப்பட்டது