தர்பங்கா மாவட்டம்

ஆள்கூறுகள்: 26°00′N 86°00′E / 26.000°N 86.000°E / 26.000; 86.000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தர்பங்கா மாவட்டம் மாவட்டம்
दरभंगा ज़िला
ضلع دربنگا
Darbhanga district
தர்பங்கா மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு பீகார்
மாநிலம்பீகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்தர்பங்கா
தலைமையகம்தர்பங்கா
பரப்பு2,279 km2 (880 sq mi)
மக்கட்தொகை3,921,971 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,721/km2 (4,460/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை8.7 %
படிப்பறிவு58.26 %
பாலின விகிதம்910
மக்களவைத்தொகுதிகள்தர்பங்கா[1]
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைகுஷேஷ்வர், கவுஃடா பவுராம், பேனிபூர், அலிநகர், தர்பங்கா ஊரகம், தர்பங்கா, ஹாயகாட், பகதூர்பூர், கேவ்டி, ஜாலே[1]
முதன்மை நெடுஞ்சாலைகள்தே.நெ 57, தே. நெ 105
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

தர்பங்கா மாவட்டம் பீகாரின் 38 மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் தர்பங்காவில் உள்ளது.[1]

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். அவை. தர்பங்கா சதார், பேனிபூர், பிரவுல்.

இந்த மாவட்டத்தை 18 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். அவை: தர்பங்கா, ஜாலே, சிங்வாரா, கேவ்டி, மனிகச்சி, தார்டி, அலிநகர், பேனிபூர் பஹேரி, பசுஹாம், பகதூர்பூர், ஹனுமன் நகர், ஹாயகாட், பிரவுல், கனஷ்யாம்பூர், கீரத்பூர், கவுஃடா பவுராம், குஷேஷ்வரஸ்தான் மண்டலம், குஷேஷ்வரஸ்தான் கிழக்கு மண்டலம்.[1]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் - மாநில உட்பிரிவுகளுடன் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-20.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்பங்கா_மாவட்டம்&oldid=3557323" இலிருந்து மீள்விக்கப்பட்டது