கொச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கொச்சி (Cochin)

കൊച്ചി

Queen of the Arabian Sea
அரபிக்கடலின் அரசி[1][2]
—  நகரம்  —

Flag

முத்திரை
From Top Clockwise: Waterfront Skyline, Parikshith Thampuran Museum, Oberon Mall, Chinese Fishing Nets, Vismaya Building in Infopark
கொச்சி (Cochin)
இருப்பிடம்: கொச்சி (Cochin)
, கேரளா , இந்தியா
அமைவிடம் 9°58′37″N 76°16′12″E / 9.977°N 76.27°E / 9.977; 76.27ஆள்கூறுகள்: 9°58′37″N 76°16′12″E / 9.977°N 76.27°E / 9.977; 76.27
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் எர்ணாகுளம்
ஆளுநர் ப. சதாசிவம்

[3]

முதலமைச்சர் உம்மன் சாண்டி[4]
மேயர் டோனி செம்மணி - (இ. தே. கா)
நகர காவல்துறை ஆணையர் எம்.ஆர். அஜித்குமார் ஜபிஎஸ்
மக்கள் தொகை

அடர்த்தி
பெருநகர்

601[5] (2011)

6,340/km2 (16,421/sq mi)
2[6] (2011)

பாலின விகிதம் 1.017 /
கல்வியறிவு 85.6% 
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்
கடற்கரை

94.88 கிமீ2 (37 சதுர மைல்)

0 மீற்றர்கள் (0 ft)
48 கிலோமீற்றர்கள் (30 mi)

தட்பவெப்பம்

மழைவீழ்ச்சி

Am (Köppen)

     3,228.3 mm (127.10 in)

இணையதளம் www.corporationofcochin.net


கொச்சி இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள மிகப்பெரிய நகரமாகும். மேலும் இது ஒரு முக்கியமான துறைமுகமாகும். இந்நகரம் அரபிக்கடலின் அரசி என்று அழைக்கப்படுகிறது. இது எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து 220 கிலோமீட்டர் தொலைவில் வடக்குத் திசையில் அமைந்துள்ளது.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. K. C. Sivaramakrishnan (2006). People's Participation in Urban Governance. Concept Publishing Company. p. 156. ISBN 8180693260. http://books.google.co.in/books?id=TJ9dMtfjMToC&pg=PA156. 
  2. Ganesh Kumar. Modern General Knowledge. Upkar Prakashan. p. 194. ISBN 8174821805. http://books.google.co.in/books?id=DbnFSqKSVb0C&pg=PA194. 
  3. http://india.gov.in/govt/governor.php
  4. http://india.gov.in/govt/chiefminister.php
  5. "Provisional Figures, Kerala". Office of The Registrar General & Census Commissioner. பார்த்த நாள் 2011-04-07.
  6. "Provisional Population Totals, Census of India 2011". Census of India. பார்த்த நாள் 2011-03-11.
"http://ta.wikipedia.org/w/index.php?title=கொச்சி&oldid=1826936" இருந்து மீள்விக்கப்பட்டது