கொல்லம் மாவட்டம்
| கொல்லம் மாவட்டம் | |
| — மாவட்டம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| தலைமையகம் | கொல்லம் |
| ஆளுநர் | R.S. காவாய் |
| முதலமைச்சர் | உம்மன் சாண்டி[1] |
| மக்கள் தொகை • அடர்த்தி |
25,85,208 (2001[update]) • 1,038 /km2 (2 /sq mi) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| ISO 3166-2 | IN-KL-2 XXXX |
- இதே பெயர் கொண்ட நகரம் பற்றிய தகவல்களுக்கு கொல்லம் கட்டுரையைப் பார்க்கவும்.
கொல்லம் மாவட்டம், இந்தியாவில் தென் மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் ஒரு மாவட்டமாகும். இதன் மாவட்டத் தலைநகரம் கொல்லம். கேரள மாநிலத்திலுள்ள இயற்கை அழகுகள் பலவற்றைத் தன்னுள் அடக்கியுள்ள இந்த மாவட்டம் நீண்ட கடற்கலையைக் கொண்டு விளங்குகிறது. ஒரு முக்கியமான துறைமுகம், சமவெளிகள், மலைகள், ஏரிகள், குடாக்கள், காடுகள், வேளாண்மை நிலங்கள், ஆறுகள் என இயற்கையும் செயற்கையுமான பல சிறப்பு அம்சங்கள் இந்த மாவட்டத்தில் உள்ளன. இந்த மாவட்டம் பண்டைக்காலத்தில் ரோமருடனும், போனீசியருடனும் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
மாவட்டத்தின் ஏறத்தாழ 30% பகுதி அசுத்தாமுடி ஏரியாகும். 18.02% நகராக்கம் பெற்ற இம் மாவட்டம், சட்டம் ஒழுங்கு, சமுதாய நல்லிணக்கம் என்பவை தொடர்பில், இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக "இந்தியா டுடே" சஞ்சிகையால் தெரிவு செய்யப்பட்டது.
ஆதாரங்கள் [தொகு]
|
||||||||||||||||