திருவனந்தபுரம் மாவட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| திருவனந்தபுரம் | |
| — மாவட்டம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| தலைமையகம் | திருவனந்தபுரம் |
| ஆளுநர் | R.S. காவாய் |
| முதலமைச்சர் | உம்மன் சாண்டி[1] |
| மக்கள் தொகை • அடர்த்தி |
32,34,356 (2001[update]) • 1,476 /km2 (3 /sq mi) |
| பாலின விகிதம் | 1058 ♂/♀ |
| கல்வியறிவு | 89.36% |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு | 2192 கிமீ2 (846 சதுர மைல்) |
| ISO 3166-2 | IN-KL-TVM |
| இணையதளம் | trivandrum.nic.in |
திருவனந்தபுரம் மாவட்டம் கேரள மாநிலத்திலுள்ள பதினான்கு மாவட்டங்களுள் ஒன்று. திருவனந்தபுரம் நகரத்தில் இதன் தலைமையகம் அமைந்துள்ளது. 2,192 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம் மாவட்டத்தின் மக்கள்தொகை, 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 3,234,356 ஆகும். இது மக்கள் தொகை அடிப்படையில் கேரளத்தின் இரண்டாவது பெரிய மாவட்டம். இது, திருவனந்தபுரம், சிரையின்கீழ், நெடுமாங்காடு, நெய்யத்தின்கரை என நான்கு தாலுகாக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
|
||||||||||||||||