திருச்சூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருச்சூர்
—  மாவட்டம்  —
திருச்சூர்
இருப்பிடம்: திருச்சூர்
, கேரளம் , இந்தியா
அமைவிடம் 10°31′N 76°13′E / 10.52, 76.21அமைவு: 10°31′N 76°13′E / 10.52, 76.21
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் கேரளம்
தலைமையகம் திருச்சூர்
ஆளுநர் சீலா தீக்‌சித்
முதலமைச்சர் உம்மன் சாண்டி[1]
கலெக்டர் முனைவர். வி.கே. பேபி ஐ. ஏ. எசு.
மக்கள் தொகை

அடர்த்தி

29,75,440 (2001)

981 /km2 (2 /sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 3032 கிமீ2 (1171 சதுர மைல்)
ஐ. எசு. ஓ.3166-2 IN-KL-8-XXXX
இணையதளம் thrissur.nic.in


திருச்சூர் மாவட்டம் (மலையாளம்: തൃശ്ശൂര്‍) கேரள மாநிலத்திலுள்ள பதினான்கு மாவட்டங்களுள் ஒன்று. திருச்சூர் நகரத்தில் இதன் தலைமையகம் அமைந்துள்ளது. இதி 1949 ஆம் ஆண்டு யூலை 1 ஆம் தேதி உருவாகப்பட்டது. 3,032 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம் மாவட்டத்தின் மக்கள்தொகை, 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 2,975,440 ஆகும். இத் தொகையில் ஆண்கள் 49%, பெண்கள் 51%.


பிழை காட்டு: <ref> குறிச்சொல் உள்ளது, ஆனால் <references/> குறிச்சொல் காணப்படவில்லை

"http://ta.wikipedia.org/w/index.php?title=திருச்சூர்_மாவட்டம்&oldid=1352818" இருந்து மீள்விக்கப்பட்டது