வயநாடு மாவட்டம்
| வயநாடு | |
| — மாவட்டம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| தலைமையகம் | கல்பேட்டா |
| ஆளுநர் | R.S. காவாய் |
| முதலமைச்சர் | உம்மன் சாண்டி[1] |
| கலெக்டர் | அசுவினி குமார் ராய் |
| மக்கள் தொகை • அடர்த்தி |
7,80,619 (2001[update]) • 369 /km2 (956 /sq mi) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு | 2131 கிமீ2 (823 சதுர மைல்) |
| ISO 3166-2 | IN-KL- |
வயநாடு மாவட்டம் இந்தியாவின் தென்பகுதி மாநிலங்களில் இன்றான கேரளாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து பகுதிகள் பிரித்தெடுக்கப்பட்டு இது 1980 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் திகதி கேரளாவின் 12 ஆவது மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இப்பகுதி முற்காலத்தில் மாயாசேத்திரம் என அழைக்கப்பட்டதாக பழைய குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. இது மருவி வயநாடு ஆனதாகச் சிலர் கூறுகின்றனர் ஆனால், உள்ளூர் மக்கள் நடுவில் நிலவும் கருத்துக்களின்படி வயல்கள் நிறைந்த நாடு என்னும் பொருளிலேயே வயநாடு என்னும் பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இப் பகுதியில் பல பல பழங்குடியினர் வாழ்ந்துவருகின்றனர். இது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 700 தொடக்கம் 2100 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.[2]
குறிப்புகள் [தொகு]
- ↑ http://india.gov.in/govt/chiefminister.php
- ↑ "வயநாடு நிலப்படம்" (PDF) (2008). பார்த்த நாள் 2008-09-07.
வெளியிணைப்புக்கள் [தொகு]
|
||||||||||||||||