கேரள உயர் நீதிமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கேரளா உயர் நீதிமன்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கேரளா உயர் நீதிமன்றம் வெளிப்புறத் தோற்றம்.

கேரளா உயர் நீதிமன்றம் இந்திய மாநிலங்களில் உயர்ந்த உயர் நீதிமன்றமாகும். இந்நீதிமன்றம் கேரள மாநிலம் மற்றும் அதன் யூனியன் பிரதேசமான இலட்சத்தீவுகளில் நீதிபரிபாலணை புரிகின்றது. இந்நீதிமன்றம் கேரளத் தலைநகர் கொச்சையைத் தலைமையகமாகக் கொண்டு செயலாற்றுகின்றது.

நவம்பர் 1, 1956 முதல், மாநில மறுசீரமைப்புச் சட்டம், 1956 ன்படி துவங்கப்பட்டு செயல் படுகின்றது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கேரள_உயர்_நீதிமன்றம்&oldid=1760968" இருந்து மீள்விக்கப்பட்டது