கண்ணூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கண்ணூர்
—  மாவட்டம்  —
கண்ணூர்
இருப்பிடம்: கண்ணூர்
, கேரளம் , இந்தியா
அமைவிடம் 11°52′08″N 75°21′20″E / 11.8689, 75.35546அமைவு: 11°52′08″N 75°21′20″E / 11.8689, 75.35546
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் கேரளம்
தலைமையகம் கண்ணூர்
ஆளுநர் சீலா தீக்‌சித்
முதலமைச்சர் உம்மன் சாண்டி[1]
மக்கள் தொகை

அடர்த்தி

24,12,365 (2001)

813 /km2 (2 /sq mi)

பாலின விகிதம் 1090 /
கல்வியறிவு 92.80% 
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 2966 கிமீ2 (1145 சதுர மைல்)
ஐ. எசு. ஓ.3166-2 IN-KL-KNR
இணையதளம் www.kannur.nic.in
கண்ணூர் நகரம் பற்றிய தகவல்களுக்கு கண்ணூர் கட்டுரையைப் பார்க்கவும்.

கண்ணூர் மாவட்டம் (மலையாளம்: കണ്ണൂര്‍) இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒன்றான கேரளாவின் 14 மாவட்டங்களுள் ஒன்று. இதன் மாவட்டத் தலைநகரம் கண்ணனூர். இந்த நகரத்தின் பெயரைத் தழுவியே மாவட்டத்துக்குப் பெயரிடப்பட்டது. இம்மாவட்டத்துக்கு வடக்கில் காசர்கோடு மாவட்டமும், தெற்கில் கோழிக்கோடு மாவட்டமும் உள்ளன. கிழக்கில் மேற்குத்தொடர்ச்சி மலை உள்ளது இது கர்நாடக மாநிலத்தில் எல்லையாகவும் உள்ளது. கண்ணூர் மாவட்டத்தில் மேற்கு எல்லை அரபிக் கடலால் வரையறுக்கப்படுகிறது.

கேரளாவில் அதிக நகராக்கம் பெற்ற மாவட்டம் கண்ணனூர் ஆகும். இங்கே 50%க்கும் அதிகமான மக்கள் நகரப்பகுதிகளில் வாழ்கின்றனர். இதன் நகர்ப்புற மக்கள்தொகை 1,212,898. இது எர்ணாகுளத்துக்கு அடுத்தபடியாக உள்ள மிகக்கூடிய தொகையாகும்.

வெளியிணைப்புக்கள்[தொகு]

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://india.gov.in/govt/chiefminister.php
"http://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணூர்_மாவட்டம்&oldid=1694061" இருந்து மீள்விக்கப்பட்டது