கோழிக்கோடு மாவட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
- கோழிக்கோடு நகரம் பற்றிய தகவல்களுக்கு கோழிக்கோடு கட்டுரையைப் பார்க்கவும்.
| கோழிக்கோடு | |
| — மாவட்டம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| தலைமையகம் | கோழிக்கோடு |
| ஆளுநர் | R.S. காவாய் |
| முதலமைச்சர் | உம்மன் சாண்டி[1] |
| மக்கள் தொகை • அடர்த்தி |
28,78,498 (2001[update]) • 1,228 /km2 (3 /sq mi) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| ISO 3166-2 | IN-KL- |
கோழிக்கோடு மாவட்டம் (மலையாளம்: കോഴിക്കോട്) இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒன்றான கேரளாவின் 14 மாவட்டங்களுள் ஒன்று. இதன் மாவட்டத் தலைநகரம் கோழிக்கோடு நகரம். இந்த மாவட்டம் 38.25% நகராக்கம் பெற்றது. [1]
மேற்கோள்களும் குறிப்புக்களும் [தொகு]
|
||||||||||||||||