வாஸ்கோ ட காமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வாஸ்கோ ட காமா
வாஸ்கோ ட காமா
வாஸ் கோ ட காமா இந்தியாவை அடைந்த வழி
வாஸ் கோ ட காமா இந்தியாவை அடைந்த வழி

வாஸ்கோ ட காமா (Vasco da Gama, 1469 - டிசம்பர் 24, 1524) ஒரு போர்த்துகீச நாடுகாண் பயணியாவார். இவரே இந்தியாவிற்கு வந்த முதல் ஐரோப்பியர். இவர் ஆப்பிரிக்காவின் தென்கோடியிலுள்ள நன்னம்பிக்கை முனை வழியாக இந்தியா வந்தடைந்தார்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%9F_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்