பிசினஸ் லைன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பிசினஸ் லைன் The Business Line |
|
|---|---|
| வகை | நாளிதழ் |
| வடிவம் | அகன்ற தாள் |
|
|
|
| உரிமையாளர்கள் | கஸ்தூரி அன்ட் சன்ஸ் |
| தொடக்கம் | 1994 |
| மொழி | ஆங்கிலம் |
| தலைமையகம் | அண்ணா சாலை, சென்னை |
|
|
|
| இணையம்: http://www.thehindubusinessline.com | |
தி பிசினஸ் லைன் (ஆங்கிலம்:The Business Line) சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாள். த இந்து நாளிதழை வெளியிடும் கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனமே இச்செய்தித்தாளின் பதிப்பாளர். இது இந்தியாவின் ஆங்கில வணிக செய்தித்தாள்களுள் விற்பனையில் இரண்டாமிடத்தில் உள்ளது.
வெளி இணைப்புகள் [தொகு]
|
|||||||||||