பீகார் ஆளுநர்களின் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வ.எண் | ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
|---|---|---|---|
| 1 | ஜேம்ஸ் டேவிட் சிப்தான் | ஏப்ரல் 1, 1936 | மார்ச் 11, 1937 |
| 2 | மவுரிஸ் கார்னியர் ஹேலட் | மார்ச் 11, 1937 | ஆகஸ்டு 5, 1939 |
| 3 | தாமஸ் அலெக்சாண்டர் ஸ்டுவர்ட் | ஆகஸ்டு 5, 1939 | ஜனவரி 9, 1943 |
| 4 | தாமஸ் ஜார்ஜ் ரூதர்போர்டு | ஜனவரி 9, 1943 | மார்ச், 1943 |
| 5 | பிரான்ணிஸ் மட்டி (பொறுப்பு) | மார்ச், 1943 | 1944 |
| 6 | தாமஸ் ஜார்ஜ் ரூதர்போர்டு | 1944 | மே 13, 1946 |
| 7 | அக் டொவ் | மே 13, 1946 | ஆகஸ்டு 15, 1947 |
| 8 | ஜே தவுலத்ராம் | ஆகஸ்டு 15, 1947 | ஜனவரி 11, 1948 |
| 9 | எம். அனே | ஜனவரி 12, 1948 | ஜூன் 14, 1952 |
| 10 | ஆர் ஆர் திவாகர் | ஜனவரி 15, 1952 | ஜூலை 5, 1957 |
| 11 | ஜாகிர் உசேன் | ஜூலை 6, 1957 | மே 11, 1962 |
| 12 | எம். ஏ. எஸ். அய்யங்கார் | மே 12, 1962 | டிசம்பர் 6, 1967 |
| 13 | நித்யனந்தா கனுங்கோ | டிசம்பர் 7, 1967 | ஜனவரி 20, 1971 |
| 14 | டி பரூக் | பெப்ரவரி 1, 1971 | பெப்ரவரி 4, 1971 |
| 15 | ஆர் டி பண்டாரி | பெப்ரவரி 4, 1973 | ஜூன் 15, 1976 |
| 16 | ஜே கௌசல் | ஜூன் 16, 1976 | ஜனவரி 31, 1979 |
| 17 | ஏ ஆர் கித்வாய் | செப்டம்பர் 20, 1979 | மார்ச் 15, 1985 |
| 18 | பி. வெங்கட்டசுப்பையா | மார்ச் 15, 1985 | பெப்ரவரி 25, 1988 |
| 19 | ஜி.என்.சிங் | பெப்ரவரி 26, 1988 | ஜனவரி 24, 1989 |
| 20 | ஆர்.டி. பிரதான் | ஜனவரி 29, 1989 | பெப்ரவரி 2, 1989 |
| 21 | ஜகநாத் பகாடியா | மார்ச் 3, 1989 | பெப்ரவரி 2, 1990 |
| 22 | முகம்மது சலீம் | பெப்ரவரி 16, 1990 | பெப்ரவரி 13, 1991 |
| 23 | மிகம்மது சபி குரேசி | மார்ச் 19, 1991 | ஆகஸ்டு 13, 1993 |
| 24 | ஏ ஆர் கித்வாய் | ஆகஸ்டு 14, 1993 | ஏப்ரல் 26, 1998 |
| 25 | எஸ் எஸ் பண்டாரி | ஏப்ரல் 27, 1998 | மார்ச் 15, 1999 |
| 26 | வி சி பாண்டே | நவம்பர் 23, 1999 | ஜூன் 12, 2003 |
| 27 | எம். ஆர். ஜாய்ஸ் | ஜூன் 12, 2003 | அக்டோபர் 31, 2004 |
| 28 | பூடா சிங் | நவம்பர் 5, 2004 | ஜனவரி 29, 2006 |
| 29 | கோபால கிருஷ்ண காந்தி | ஜனவரி 31, 2006 | ஜூன் 21, 2006 |
| 30 | ஆர் எஸ் கவை | ஜூன் 22 2006 | ஜூலை 10 2008 |
| 30 | ஆர் எல் பாட்டியா | ஜூலை 10 2008 | தற்பொழுது கடைமையாற்றுபவர் |