பீகார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| बिहार | |
| — மாநிலம் — | |
|
இந்தியாவில் பீகாரின் அமைவிடம்
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | பிகார் |
| மாவட்டங்கள் | 38 |
| நிறுவப்பட்டது | 1912 (பிகார் என்று) |
| தலைநகரம் | பாட்னா |
| ஆளுநர் | |
| முதலமைச்சர் | |
| ஆளுநர் | தேவானந்த் கொன்வார் |
| முதலமைச்சர் | நிதிஷ் குமார்[1] |
| துணை முதலமைச்சர் | சுசில் குமார் மோடி |
| சட்டமன்றம் (தொகுதிகள்) | ஈரவை (243 +75) |
| மக்கள் தொகை | 103 (3வது) (2011[update]) |
| பாலின விகிதம் | 108.8 ♂/♀ |
| ம. வ. சு (2005) | |
| கல்வியறிவு • ஆண் |
63.82%% ((28வது)) • 59.7%% |
| மொழிகள் | இந்தி, உருது, மைதிலி,[2] மகாஹி. |
|---|---|
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு | |
| ISO 3166-2 | IN-BR |
| இணையதளம் | [http://gov.bih.nic.in gov.bih.nic.in] |
இந்திய நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்த மாநிலம் பிகார் (பீகார்). இம்மாநிலத்தின் தலைநகர் பாட்னா. வரலாற்றுச் சிறப்பு மிகுந்த பகுதியில் இம்மாநிலம் அமைந்துள்ளது.
பொருளடக்கம் |
வரலாறு[தொகு]
பிகார் முற்காலத்தில் மகத நாடு என்றழைக்கப்பட்டது. இதன் தலைநகரம் பாடலிபுத்திரம் தற்போது பாட்னா என்றழைக்கப்படுகிறது. புத்த மதமும் சமண மதமும் இங்குதான் தோன்றின.
கல்வி[தொகு]
பண்டைய பிகார் கல்வியில் சிறந்து விளங்கியது. அப்போது நாளந்தா, விக்கிரமசீலா போன்ற பல்கலைக்கழகங்கள் இங்குதான் இருந்தன. ஆனால் தற்காலத்தில் கல்வியில் பீகார் மிகவும் பின்தங்கியிருக்கிறது.
மக்கள்[தொகு]
| சமயம் | பின்பற்றுவோர் | விழுக்காடு |
|---|---|---|
| மொத்தம் | 82,998,509 | 100% |
| இந்துகள் | 69,076,919 | 83.23% |
| இசுலாமியர் | 13,722,048 | 16.53% |
| கிறித்தவர் | 53,137 | 0.06% |
| சீக்கியர் | 20,780 | 0.02% |
| பௌத்தர் | 18,818 | 0.02% |
| சமணர் | 16,085 | 0.02% |
| ஏனைய | 52,905 | 0.06% |
| குறிப்பிடாதோர் | 37,817 | 0.05% |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://india.gov.in/govt/chiefminister.php
- ↑ "National Commissioner Linguistic Minorities". பார்த்த நாள் 10/12/2010.
- ↑ Census of india , 2001
|
||||||||||